கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 816 பேர் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக வீதிப் பாதுகாப்பு தேசிய சபை தெரிவித்துள்ளது. வாகன விபத்துக்களில்...
கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 816 பேர் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக வீதிப் பாதுகாப்பு தேசிய சபை தெரிவித்துள்ளது.
வாகன விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை முச்சக்கர வண்டி மற்றும் கார் விபத்துக்களில் பலியானோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடக் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.