கொல்லப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுகவிற்க்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டு இன்று 9 வருடங்கள் ஆகின்ற நிலையி...
கொல்லப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுகவிற்க்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் கொலை செய்யப்பட்டு இன்று 9 வருடங்கள் ஆகின்ற நிலையிலேயே அவருக்கான அஞ்சலியை குடும்பத்தினரும், ஊடகவியலாளர்களும் செலுத்தியுள்ளனர்.
அவரிடைய உடல் புதைக்கப்பட்ட பொரளை மயானத்தில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் தீபங்கள் ஏற்றி ஆத்மா சாந்திக்காக பிராத்தனை செய்யப்பட்டது.