வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு உட்ப்பட்ட வெடுக்குநாறிமலை உச்சியில் எழுந்தருளியிருக்கும் ஈழத்து ஆதிசிவன் ஆலய வருடாந்த பொங்கள் திருவிழா இன்று மி...
வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு உட்ப்பட்ட வெடுக்குநாறிமலை உச்சியில் எழுந்தருளியிருக்கும் ஈழத்து ஆதிசிவன் ஆலய வருடாந்த பொங்கள் திருவிழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
இன்று காலை ஆரம்பமாகிய திருவிழாவானது மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது.
எல்லைக்கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சூசிவசக்தி ஆனந்தன்,வடமாகாண சபை உறுப்பினர் சூலிங்கநாதன் போன்றோரும் கலந்து கொண்டனர்