முள்ளிவாய்க்காலில் இருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வலைஞர்மடப் பகுதி கடற்கரையில் இரண்டு பாரிய கடல் பந்துகள் இன்று கரையெதுங்கியுள்ளன. ரோ...
முள்ளிவாய்க்காலில் இருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வலைஞர்மடப் பகுதி கடற்கரையில் இரண்டு பாரிய கடல் பந்துகள் இன்று கரையெதுங்கியுள்ளன.
ரோலர் படகில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்படிக்காக குறித்த பந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஒரு பந்து சுமார் 25 கிலோக்கிராம் எடையுடையது என்றும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.