சற்றுமுன் கிளி பளை வைத்திய சாலையில் துப்பாக்கி சூட்டில் பளை நகரத்தில் காயம் அடைந்த தாகா கூறி ஒருவர் அனுமதிக்கப் பட்டுள்ளார் குறித்த நபரது ந...
சற்றுமுன் கிளி பளை வைத்திய சாலையில் துப்பாக்கி சூட்டில் பளை நகரத்தில் காயம் அடைந்த தாகா கூறி ஒருவர் அனுமதிக்கப் பட்டுள்ளார் குறித்த நபரது நெஞ்சில் துப்பாக்கி சூடு என சந்தேகிக்கப்படும் காயம் ஒன்று இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன குறித்த நபறின் நெஞ்சு பகுதியில் இருந்து போள்ஸ் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டுள்ளார்
மேலதிக விசாரணை களை பளைப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்