உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து நேற்று முதல் முழு நேர அரசியலில் குதித்துள்ளார், அதே சமயம் தன் கை வசமுள்ள விரைவில் ...
உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து நேற்று முதல் முழு நேர அரசியலில் குதித்துள்ளார், அதே சமயம் தன் கை வசமுள்ள விரைவில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளார்.
இதனால் ஷங்கர் இந்தியன்-2 படத்திற்கான பணியில் மும்மரமாக இறங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்காக தைவானில் சிறிய பலூனை பறக்க விட்டு இந்தியன்-2 பணிகள் தொடங்கியுள்ளதை அறிவித்தார் ஷங்கர்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.