பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப் பொருள் வர்த்தகருமான டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன...
பிரபல
பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப் பொருள் வர்த்தகருமான டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
வத்தளை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரழந்துள்ளார்.