கொழும்பு கங்காராம விகாரையின் நவம் பெரஹெரா, இன்றும் (28) நாளையும் (01) நடைபெறவுள்ளது. இதனால், கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகளில், இன்றும...
கொழும்பு கங்காராம விகாரையின் நவம் பெரஹெரா, இன்றும் (28) நாளையும் (01) நடைபெறவுள்ளது.
இதனால், கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகளில், இன்றும் நாளையும் மாலை 5 மணிமுதல்,
விசேட போக்குவரத்துத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, நவம் வீதி, பெரஹர மாவத்தை, டபிள்யூ.ஏ.டீ. ராமநாயக்க மாவத்தை, முத்தையா வீதி, ஸ்ரீ ஜினரத்தன மாவத்த, ஹூனுபிட்டிய வீதி, பிரேவ்புரூக் வீதி, பார்க் வீதி, ஸ்டெப்ல் மாவத்தை உள்ளிட்ட வீதிகள் மாலை 5 மணியிலிருந்து தற்காலிகமாக மூடப்படும்.
இதனால் ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் பொதுமக்களை மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.