சீனாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புது மருமகளை குடிபோதையில் மாமனார் முத்தமிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவில...
சீனாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புது மருமகளை குடிபோதையில் மாமனார் முத்தமிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் மகனின் திருமண வரவேற்பு நிகழ்வின் போது அவரின் தந்தை மது போதையில் இருந்துள்ளார்.
இதையடுத்து தனது மருமகளை கட்டாயப்படுத்தி பலர் முன்னிலையில் அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
இதன் பின்னர் இந்த வக்கிர செயலை செய்த தனது தந்தையை மகன் அடித்து உதைத்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியுள்ள இரண்டு குடும்பங்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.