முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்பு தமிழக அரசியலில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்த வெற்றியிட...
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்பு தமிழக அரசியலில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்த வெற்றியிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.
இவரின் மறைவிற்கு பின்பு தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகர்களாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் அரசியலில் கால் பதித்துள்ளனர்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து விட்டார். ரஜினிகாந்தும் விரைவில் தன்னுடைய கட்சியின் பெயர், சின்னம், கொள்கை ஆகியவற்றை அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில் தற்போது எங்களது சமூக வளையதளத்தில் தமிழகத்தில் யாரால் மாற்றம் ஏற்படும் என ட்விட்டர், பேஸ்புக் என இரண்டிலும் கருத்து கணிப்பு நடத்தினோம்.
ட்விட்டரில் கிடைத்த முடிவுகள்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - 61%
கமல்ஹாசன் - 24%
இருவராலும் ஒன்னும் முடியாது - 15% வாக்குகள் கிடைத்துள்ளன.
பேஸ்புக் முடிவுகள்:
ரஜினிகாந்த் - 27%
கமல்ஹாசன் - 73%