ஏறாவூர், களுவாங்கேணி கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடலில் நீராடிக்கொண்டிருந்த குழுவினரில் ஒருவரோ இவ...
ஏறாவூர், களுவாங்கேணி கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலில் நீராடிக்கொண்டிருந்த குழுவினரில் ஒருவரோ இவ்வாறு மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், நுவரெலியா லிதுல பகுதியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய இளைஞர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.