உலக நாயகன் கமல்ஹாசன் இன்று முதல் தன்னுடைய நாளை நமதே என்ற என்ற அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் தொடங்கிய இவரது பயணத...
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று முதல் தன்னுடைய நாளை நமதே என்ற என்ற அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அப்துல் கலாம் வீட்டில் தொடங்கிய இவரது பயணத்தை அடுத்து மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு பின்னர் மதுரை புரட்டுகிறார். இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள பொது கூட்டத்திற்காக ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகின்றன.