விஸ்வாசம் படத்தில் இணையும் காமெடி பிரபலம்!! நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற படத்தில் நடிக்கிறார். ...
விஸ்வாசம் படத்தில் இணையும் காமெடி பிரபலம்!! |
நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பை 4 மாதங்களில் முடிக்க படப்பிடிப்பு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.