அமைச்சரவை மாற்றம் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற முரண்பாட்டு நிலமை தீர்ந்தவ...
அமைச்சரவை மாற்றம் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற முரண்பாட்டு நிலமை தீர்ந்தவுடன் ஜனாதிபதியால் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்போது தற்போது வெற்றிடமாக உள்ள அமைச்சுக்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பெரும்பாலும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் அமைச்சுக்களில் மாத்திரம் திருத்தம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.