தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் நரேனுடன் சேர்ந்து நடித்திருந்த கத்துக்குட்டி படம் மீ...
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் நரேனுடன் சேர்ந்து நடித்திருந்த கத்துக்குட்டி படம் மீண்டும் ரி-ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் ஸ்ருஷ்டி கடந்த சனிக்கிழமை இரவு சைக்கிளில் வெறும் இரண்டு மணி நேரத்தில் 30 கி.மீ தூரத்தை கடந்துள்ளார். இந்த விடீயோவை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி அவரை பாராட்டி வருகின்றனர். சிரிக்கும் இவருடைய கன்னத்தில் அழகாக குழி விழுவதால் இவரை ரசிகர்கள்
கன்னக்குழி அழகி என அழைப்பது குறிப்பிடத்தக்கது.