பிரபல திரைப்பட நடிகை ஜெயந்தி(73) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட தி...
பிரபல திரைப்பட நடிகை ஜெயந்தி(73) உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஜெயந்திக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்ப்ட்டுள்ளது.
குறிப்பாக மிஸ் மாலினி என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்கு அன்றை இந்திய பிரதமர் இந்திரா காந்தி கைகளால் தேசிய விருதை பெற்றுள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெயந்தி.
இந்நிலையில், பெங்களூரில் வசித்து வந்த ஜெயந்திக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உயிர், இன்று நண்பகல் 1.45 மணியளவில் பிரிந்துள்ளது.
எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது.