நீதிபதி இளஞ்செழியனுக்காக உயிரை விட்ட மெய் பாதுகாவலரின் மகளின் சாதாரண தர பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லுர் வீதியில் வைத...
நீதிபதி இளஞ்செழியனுக்காக உயிரை விட்ட மெய் பாதுகாவலரின் மகளின் சாதாரண தர பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லுர் வீதியில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் ஹேமச்சந்திராவின் மகள், கா.பொ.தா சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார். இதனடிப்படையில் 6 ஏ சித்திகளையும், 2 பி சித்திகளையும், 1 சி சித்தியையும் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் ஜீலை மாதம் யாழடப்பாணம் நல்லூர் வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாலர் ஹேமச்சந்திராவின், பிள்ளைகளின் படிப்பு செலவை முற்றாக இளஞ்செழியன் பொறுப்பேற்றுள்ளார். இதனடிப்படையில் அவர்களை வழிநடத்தி ஹேமச்சந்திராவின் மகள் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.