முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாயில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முல்லை சென்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாயில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முல்லை சென்றுள்ள மாகாண சபையினர் சட்டவிரோத மற்றும் அத்து மீறி தொழில் நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.
இதன் போதும் எந்தவித அச்சமோ சலசலப்போ இல்லாமல் சிங்கள மீனவர்கள் சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.