தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார்.
நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வில்லனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.