மக்கள் ஆணையில்லாத பிரதமரே நாட்டை ஆள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுக்கமகே தெரிவித்தார் . மேலும் அவர் தெரிவிக்கையில் மத...
மக்கள் ஆணையில்லாத பிரதமரே நாட்டை ஆள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுக்கமகே தெரிவித்தார் .
மேலும் அவர் தெரிவிக்கையில் மத்திய வங்கி பினைமுறி மோசடி மூலம் பெறப்பட்ட ஒரு தொகுதி பணம் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளராக அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்படவேண்டும் , அதுவே நியாயமான நடைமுறை எனவும் அவர் தெரிவித்தார் .