Turn off for: Tamil வடமாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு உள்ளார். வடமாகாண ஆளுனராக கடமை...
Turn off for: Tamil
வடமாகாண ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே நேற்றைய தினம் வியாழக்கிழமை மத்திய மாகாண ஆளுனராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு நேற்றைய தினம் ஜனாதிபதி முன்பாக சத்தியபிரமானமும் எடுத்திருந்தார்.