முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அடுத்த மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்படமாட்டார். ...
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அடுத்த மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்படமாட்டார். என நாடாளுமன்ற உறுப்பினர் எ ம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்துக்கு பதிலளிக்க மறுத்தார் முதலமைச்சர்.
அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படமா ட்டார். என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாக வெளியான செய்திகள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோதே முதலமைச்சர் பதிலளிக்க மறுத்துள்ளார்.
அவ்வாறு கூறியதாக நான் அறியவில்லை என கூறியுள்ளார். இதேபோல் அமைச்சர்கள் வடமாகா ணசபை அமைச்சர்கள் மாற்றத்தின் பின்னர் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தண்டணை வழங்க மீள் விசாரணை நடத்தப்படவேண்டும்.
என வடமாகாணசபையில் அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பாகவும் ஊடகவிய லாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கும் முதலமைச்சர் பதில் வழங்க மறுப்பு தெரிவித்து எழுந்து சென்றுவிட்டார்.