ஞானவேல் ராஜா தயாரிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சந்தியா, யாஷிகா ஆனந்த் சதிஷ் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியான படம...
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சந்தியா, யாஷிகா ஆனந்த் சதிஷ் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த இப்பட இயக்குனர் சந்தோஷ் மற்றும் தயாரிப்பளார் ஞானவேல்ராஜா கூறியது இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் கண்டிப்பா இருக்கு என கூறியுள்ளனர்