தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கி மும்மரமாக நடந்து வர...
தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கி மும்மரமாக நடந்து வருகின்றன.
நயன்தாரா நாயகியாக நடிக்க ரோபோ ஷங்கர், போஸ் வெங்கட், யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டி.இம்மான் இசையமைத்து வருகின்றார்.
இந்நிலையில் டி.இம்மான் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று பாடலுக்கான படப்பிடிப்புகளை கண்காணித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். பின்னர் இந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.