இந்தியா- தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரெ ட் ஆலையை மூடகோரி போராட்டம் நடாத்திவரும் தமிழக மக்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இ...
இந்தியா- தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரெ ட் ஆலையை மூடகோரி போராட்டம் நடாத்திவரும் தமிழக மக்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இன்று (28) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடாத்தியுள்ளனர்.