இரணைதீவுக்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் இரணைதீவில் தாமாக மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கியுள்...
இரணைதீவுக்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் இரணைதீவில் தாமாக மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கியுள்ளார்.
இரணை தீவை மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதாக உறுதியளித்த அரசாங்கம் அந்த உறுதி மொழியை காப்பாறாத நிலையில் மக்கள் தாமாக மீள்குடியேறியுள்ளனர்.
இந்நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலருடன் இரணைதீவுக்குச் சென்ற வடமாகாண முதலமைச்சர் மக்களுடைய குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன்.சுமார் 80 குடும்பங்களுக்கு தலா 2500 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.