முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில் , மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் நடைபெறும் நில அபகரிப்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க்கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி
என்னும்போர்வையில் நடைபெறும் நில அபகரிப்பையும், அங்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக்குடியேற்றங்களையும் எதிர்த்து மகாவலி எதிர்ப்புதமிழர் மரபுரிமைப் பேரவையினால் எதிர்வரும்செவ்வாய்க்கிழமையன்று (28-08-2018)முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்குபல்கலைக்கழக ஊழியர் சங்கம் (யாழ்-பல்கலை) தனது ஆதரவைத் தெரிவிப்பதுடன், தமிழர்தாயகத்தின் இதயபூமியாம் முல்லை மண்ணினைப்பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றஅணிதிரளுமாறு அனைத்துத் தமிழ் மக்களுக்கும்வேண்டுகோள் விடுக்கின்றது.