வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ...
வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரே இன்று காலை 9 மணி முதல் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமலும் இருக்கின்றன.