பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இம்முறை பொதுத் தேர்தலிலும், குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடவுள்ளாரென, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபே...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இம்முறை பொதுத் தேர்தலிலும், குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடவுள்ளாரென, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.