உயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களுடன் தொடா்புடைய 139 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ...
உயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களுடன் தொடா்புடைய 139 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாடு முழுவதும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக நாளை முதல், பாதுகாப்பு அமைச்சில், ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையம் ஒன்று இயங்கும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.