உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை அடையாளம் கண்டால...
உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை அடையாளம் கண்டால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
“இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களின் ஒளிப்படங்கள் தரப்பட்டுள்ளன. அவர்களை இனங்கண்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும்” என்றும் பொலிஸ் திணைக்களம் கேட்டுள்ளது.
பொலிஸாருக்கு தகவல் வழங்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
071 8591771
011 2422176