மின் கட்டணத்தை இரட்டிப்பாக அதிகரிக்கப்படும் நிலமை தோன்றியுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. இலங...
மின் கட்டணத்தை இரட்டிப்பாக அதிகரிக்கப்படும் நிலமை தோன்றியுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மின்சார சபை ஒரு மின் அலகை 18.25 ரூபாவிற்கு உற்பத்தி செய்யும் நிலையில் தற்போது அவசர மின் கொள்வனவு யோசனையின் கீழ் 32.15 ரூபாவிற்கு ஒரு அலகு கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் தற்போது அறவிடப்படும் மின் கட்டணத்தை இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.