சிறப்பு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா 8ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவ...
சிறப்பு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா 8ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாா்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் "நாட்டுக்காக ஒன்றாக நிற்போம் " என்ற நிகழ்ச்சி திடடத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.இந்த திடடத்தின் ஊடாக முல்லைத்தீவில் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளார்.
அதில் வீட்டுத்திடடம்,வைத்தியசாலைகளை தரமுயர்த்தல்,கிராம சகதி,சிறுவர் பாதுகாப்பு என பல திட்டங்களை ஆரம்பி த்து வைக்கவுள்ளார்.