வடமேல் மாகாணத்தில் பதற்றநிலை தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ...
வடமேல் மாகாணத்தில் பதற்றநிலை தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸாா் அறிவித்துள்ளனா்.
இதேவேளை மிக பதற்றமான சூழல் நிலவும் நிலையிலேயே இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தொியவருகின்றது.
இதேவேளை மிக பதற்றமான சூழல் நிலவும் நிலையிலேயே இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தொியவருகின்றது.