முன்னாள் பிரதி சபாநாயகரும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சிவசிதம்பரத்தின் 17து ஆ...
முன்னாள் பிரதி சபாநாயகரும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சிவசிதம்பரத்தின் 17து ஆண்டு நினை வேந்தல்.
இன்று வடமராட்சி,நெல்லியடியில் அமைந்துள்ள இவரது திருவுருவச் சிலைக்கு முன்பதாக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது.
திருவுருவச் சிலைக்கு முன்பதாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு மலர் மாலை மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.