உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. இன்றைய போட்டிய...
உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
அதன் அடிப்படையில் முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்ப்பாக அவிஷ்க பெர்ணான்டோ 104 ஓட்டங்களளையும், குசல் பெரேரா 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 2 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 339 ஓட்டங்களை பெற வேண்டும்.