வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மாலம்பே பகுத...
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாலம்பே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
‘விக்னேஸ்வரன் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல என சஜித் பிரேமதாச தெரிவித்தமையே அவரின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்பதை கர்தினாலும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை உணராமல் இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது’ என்றார்.