போதைப் பொருள் வழக்கு ஒன்றில் பொய்யான சாட்சியம் ஒன்றை வழங்கிய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டணை வழங்கி...
போதைப் பொருள் வழக்கு ஒன்றில் பொய்யான சாட்சியம் ஒன்றை வழங்கிய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டணை வழங்கியிருக்கின்றது.
ஹெரோயின் வழக்கு ஒன்றில் பொய் சாட்சியமளித்தமை தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.