இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்க...
இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமானது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஏலத்தின் நேரடி பதிவுகள் இதோ…
…………………………………………………………………………………………………………
அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கூல்டர்-நைல் 8 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

2020 ஐபில் டி20 கிரிக்கெட்: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் 3 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வாங்கியுள்ளது.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கெர்ரியை 2.4 கோடி ரூபாய்க்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் கிறிஸ் மோறிஸ்சை 10 கோடி ரூபாய்க்கு றோயல் செலஞ்சர்ஸ் அணி வாங்கியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் சேம் கர்ரனை 5.5 கோடி ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்சை 15.5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.
இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் வோக்ஸ்சை 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.
அவுஸ்ரேலியா அணியின் சகலதுறை வீரரான கிளென் மேக்ஸ்வெல்லை 10.75 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.
அவுஸ்ரேலியா அணியின் துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ்சை, 4.4 கோடி ரூபாய்க்கு றோயல் செலஞ்சர்ஸ் அணி வாங்கியுள்ளது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான ஜேஸன் ரோய்யை 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.
இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வாங்கியுள்ளது. ரொபின் உத்தப்பா முன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடியிருந்தார்.
இங்கிலாந்து அணியின் தலைவர் ஓய்ன் மோர்கனை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இதில் அவுஸ்ரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் லின்னை 2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. முன்னதாக கிறிஸ் லின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடியிருந்தார்.
————————————————————————————————————————————————————————————————————————————–
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள்
புஜாரா, ஹனுமா விஹாரி, யுசப் பதான், கொலின் டி கிரான்ட்ஹோம்,ஸ்டுவர்ட் பின்னி, ஹெய்ன்ரின்ச் கிளாசென், முஷ்பிகுர் ரஷீம், குசல் பெரேரா, நமனன் ஓஜா, டேல் ஸ்டைன், சாய் ஹோப், மோஹித் சர்மா, ஆண்ட்ரூ டை, டிம் சவூதி,

இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஏலத்துக்காக வெளிநாடு, உள்நாடு என மொத்தம் 971 வீரர்கள் தங்களைப் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், இதில் 332 பேர் மட்டுமே ஏலத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே விளையாடிய அனுபவம் உடைய 19 இந்திய வீரர்கள், 24 புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 8 அணிகளிலும் தற்போது 73 வீரர்களுக்கான காலியிடங்கள் இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக 29 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2021ஆம் ஐ.பி.எல். ஏலத்தில் அனைத்து அணிகளும் 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு இதர வீரர்களை ஏலத்தில் மட்டுமே தேர்வு செய்யமுடியும். இதனால் இந்த வருட ஐ.பி.எல். ஏலம் முக்கியத்துவம் பெறுகிறது.
அடுத்த வருடப் பெரிய ஏலத்தை மனத்தில் கொண்டு இந்த வருட ஏலத்தில் வீரர்களை அணிகள் தேர்வு செய்யவுள்ளன. அடுத்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் ரி-20 உலகக்கிண்ண தொடர் நடைபெறவுள்ளதால், எதிர்வரும் ஐ.பி.எல். தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
கடந்த 12ஆவது ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 8.40 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. அதேவிலைக்கு, ஜெய்தேவ் உனத்கட்டை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவர்கள் இருவரும் தான், கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலை போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.