கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்ட இலங்கையருடன் வந்து கொழும்பு இல. 7ல் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவரை பொலிஸார் தேடி வருகின்...
கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்ட இலங்கையருடன் வந்து கொழும்பு இல. 7ல் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த நபர் இதுவரை நாட்டை விட்டு வெளியேறவில்லை என்பதை அவரது பதிவுகள் காட்டுகின்றன. இருப்பினும் அவரை கண்காணிக்க முடியாமல் போயுள்ளது. – என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தொடர்பில் அறிந்தால் 119க்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.