யாழ் மாவட்டத்தில் பிரதான கட்சிகள் இன்று(18) வேட்புமனு தாக்கல் செய்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்...
யாழ் மாவட்டத்தில் பிரதான கட்சிகள் இன்று(18) வேட்புமனு தாக்கல் செய்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை சுதந்திரக்கட்சி ஆகியன இன்று வேட்புமனு தாக்கல் செய்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில்- மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், வே.தபேந்திரன், இ.ஆர்னோல்ட், ரவிராஜ் சசிகலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரன், க.அருந்தவபாலன், மீரா அருளானந்தம், தவச்செல்வம் சிற்பரன், கந்தையா இரத்தினகுமார் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிங்கபாகு சிவக்குமார் ஆகியோரும், தமிழ் தேசிய கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் அனந்தி சசிதரனும் போட்டியிடுகிறார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், ந.காண்டீபன், வி.மணிவண்ணன், க.சுகாஸ், வாசுகி சுதாகர், ஜெயக்குமார், மா.கணபதிப்பிள்ளை, ஞானகுகணேஸ்வரி, செல்வர் பத்மநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.