மொறட்டுவை-சொய்சாபுர பகுதியில் சிற்றுண்டிசாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கரதப்படும் டி-56 ரக...
மொறட்டுவை-சொய்சாபுர பகுதியில் சிற்றுண்டிசாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கரதப்படும் டி-56 ரக துப்பாக்கி மற்றும் 35 ரவைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.