அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வேலைத்திட்டத்திலிருந்து வடக்கு கிழக்கு பட்டதாரிகள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்...
அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வேலைத்திட்டத்திலிருந்து வடக்கு கிழக்கு பட்டதாரிகள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வேலைத்திட்டத்திலிருந்து வடக்கு கிழக்கு பட்டதாரிகள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.