அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன நியமிக்கப்பட்டுள்ளார். லசந்த ...
அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன நியமிக்கப்பட்டுள்ளார்.
லசந்த அழகியவண்ண அவரது பெயரை முன்மொழிய உதய கம்மன்பில அதனை ஆமோதித்துள்ளார்.
குறித்த குழுவின் உறுப்பினர்களாக,
உதய கம்மன்பில
துமிந்த திசாநாயக்க
தயாசிறி ஜயசேகர
லசந்த அழகிவண்ண
வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே
ஷெஹான் சேமசிங்க
பிரசன்ன ரணவீர
திஸ்ஸ அத்தநாயக்க
ஹரீன் பெர்னாண்டோ
நிரோஷன் பெரேரா
பைசல் காசிம்
அசோக் அபேசிங்க
புத்திக பதிரன
கே. காதர் மஸ்தான்
சிவஞானம் ஸ்ரீதரன்
வைத்தியர் உபுல் கலப்பத்தி
பி.வை.ஜி. ரத்னசேகர
வீரசுமன வீரசிங்க
பேராசிரியர் ரஞ்சித் பண்டார
முஹம்மட் முஸம்மில்
பேராசிரியர் ஹரினி அமரசூரிய