ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மினுவாங்கொட பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால்...
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மினுவாங்கொட பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் இன்று அதிகாலை வரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கொரோனா அச்சம் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட மற்றும் வெயங்கொட ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.