முன்மொழியப்பட்ட 20வது திருத்தச் சட்டமூலத்தின் சில உட்பிரிவுகள் நாடாளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்பினாலும் நி...
முன்மொழியப்பட்ட 20வது திருத்தச் சட்டமூலத்தின் சில உட்பிரிவுகள் நாடாளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்பினாலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்று இன்று கூடிய நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்தார்.
முரண்பாடான உட்பிரிவுகள் திருத்தப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்பின்றி 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டவரைபினை நிறைவேற்ற முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.