சாவகச்சேரி எ9 வீதியின் பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் கடற்படையினர் பயணித்த கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதி...
சாவகச்சேரி எ9 வீதியின் பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் கடற்படையினர் பயணித்த கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிள் சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணையை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.