நன்கு சமைத்த மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவாது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மீனகளை கையாண்ட பின் கைகளை சவர்க்காரத்தால் நன்றாக கழுவ வே...
நன்கு சமைத்த மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவாது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மீனகளை கையாண்ட பின் கைகளை சவர்க்காரத்தால் நன்றாக கழுவ வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பேலியகொட மீன் வியாபார நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் மக்களிடம் ஏற்பட்ட அச்ச நிலைமையையடுத்து மேற்படி அறிக்கை வெளியாகியுள்ளது.