யாழ்.ஊர்காவற்றுறை கடற்கரையில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடலில் மிதந்துவந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. சடல...
யாழ்.ஊர்காவற்றுறை கடற்கரையில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடலில் மிதந்துவந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.
சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.