நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம்...
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:
01. கொழும்பு – 10 மாளிகாவத்தை – 42 வயது பெண்
02. கொழும்பு 10 – மாளிகாவத்தை – 69 வயது பெண்
03. வெல்லம்பிட்டிய – 67 வயது ஆண்
04. கணேமுல்ல – 88 வயது பெண்